12ம் வகுப்பு தணித்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
பிளஸ்-2 பொதுத்தேர்வு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண் திருப்தி இல்லை என்று கருதுகிறவர்களுக்கும், அதேபோல் பள்ளி அளவில் தேர்வு எழுதாத
Read More