ஒரே நேரத்தில் ஏற்பட்ட பக்கவாதம் மற்றும் மாரடைப்பில் இருந்து 68 வயது பெண்ணை காப்பாற்றிய எம்ஜிஎம் ஹெல்த்கேர், மலர் மருத்துவமனை
உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரே நேரத்தில் பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கான ஆபத்துடன் அழைத்து வரப்பட்ட 68 வயது மூதாட்டிக்கு சென்னையின் பிரபலமான எம்ஜிஎம் ஹெல்த்கேர், மலர் மருத்துவமனை
Read More