இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட சூரரைப் போற்று ‘சர்ஃபிரா’ ஜூலை 21 ஆம் தேதி வெளியாகிறது
சூர்யா நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. கொரோனா காலக்கட்டத்தினால் இத்திரைப்படம் திரையரங்குகளுக்கு வராமல் போய்விட்டது. இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி ரிலீஸ்
Read More