நீட் தேர்வு எழுதும் தருமபுரி மாணவிக்கு காஷ்மீரில் தேர்வு மையம் – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியா முழுவதும் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், தருமபுரியைச் சேர்ந்த மாணவிக்கு
Read More