சென்னை செண்ட்ரல் – ஆவடி இடையிலான மின்சார ரெயில் சேவை ரத்து – தெற்கு ரெயில்வே அறிவிப்பு
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல், பட்டாபிராம் மிலிட்டரி
Read More