நடிகர் சோனு சூட்டுக்கு வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பள்ளி மாணவர்கள்
பிரபல இந்தி நடிகர் சோனுசூட் கொரோனா காலத்தில் ஏராளமான உதவிகள் செய்து புகழ்பெற்றார். ஏழைகளுக்கு உணவு, மாணவர்களுக்கு கல்வி, மருத்துவம், தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும்
Read More