கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் பலி எண்ணிக்கை அதிகரிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றிரவு வரை 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
Read More