கே.எஸ்.ஆர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு 70 ஆயிரம் கன அடியாக உயரவு
காவிரியின் குறுக்கே மண்டியா மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையும் 2-வது முறையாக நேற்று நிரம்பியது. கேஆர்எஸ் எனப்படும் இந்த அணையின் முழு கொள்ளளவு 124.80 அடியாகும்.
Read More