9 லட்சம் பேர் எழுதிய நெட் தகுதி தேர்வு ரத்து – மத்திய கல்வி அமைச்சகம் தகவல்
நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
Read More