சவுதி லீக்கில் ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதியில் உள்ள அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். அல்-நாசர் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று அல்-இத்திஹாட் அணியை எதிர்கொண்டது.
Read More