கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் – இங்கிலாந்து நிறுவனம் ஒப்புக்கொண்டது
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கண்டுபிடித்தன.
Read More