பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாட்டி மாற்றம் – பா.ஜ.கவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தேமுதிக
பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தைக்கு
Read More