போதமலைக்கு வாக்கு எந்திரங்களை தலைச்சுமையாக நடந்தே எடுத்துச் சென்ற அதிகாரிகள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது போதமலை. தரை மட்டத்திலிருந்து 7 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு கீழூர், மேலூர், கெடமலை என
Read More