நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டி – முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 256 ரன்களுக்கு ஆல் அவுட்
நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் நேற்று கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம்
Read More