‘அந்தகன்’ விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் – நடிகர் பிரசாந்த் நம்பிக்கை
“பெரும் பொருட்செலவில் ‘அந்தகன்’ படம் பண்ணியிருக்கோம். கூடிய விரைவில் தியேட்டரில் ரிலீஸ் ஆகும்” என்று நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஹெல்மெட் விழிப்புணர்வு
Read More