வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறி இருப்பதாவது:- பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின் தியாக அத்தியாயங்களைத் தம் வீரத்தால் எழுதிய முன்னோடிகளான
Read More