அரசியல் பேசி தான் சூப்பர் ஸ்டார் படம் ஓட வேண்டிய அவசியம் இல்லை – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிலடி
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த்,விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Read More