பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கோரி வலியுறுத்திய 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது இருவர் வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
Read More