ஆதவ் அர்ஜுனாவிடம் விசாரணை நடத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
கரூரில் கடந்த 27-ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
Read More