ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஹெலிகாப்டர்களை உருவாக்கும் கட்டமைப்பை உருவாக்கும் டாடா நிறுவனம்
ஏர்பஸ் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனம் டாடா குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் ஹெலிகாப்டர்களை அசெம்பில் செய்யும் மையத்தை கட்டமைக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும்
Read More