ஒரே பாலியன ஜோடிகளின் திருமணத்துக்கு சட்டம் கோரிய வழக்கு சமூக பிரச்சினைகளும் சார்ந்தது – ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல்
சுப்ரீம் கோர்ட்டில் 6 ஆண்டுகளாக நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி எஸ்.கே.கவுல், கடந்த 25-ந் தேதி ஓய்வு பெற்றார். தனியுரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரித்தல், 370-வது பிரிவு ரத்துக்கு
Read More