தேர்தலில் போட்டியிட எனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் – அமைச்சர் ரோஜா பேட்டி
ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் நடிகையும் மந்திரியுமான ரோஜாவுக்கு மீண்டும் சீட் கிடைக்காது என எதிர்க்கட்சியினர் கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.
Read More