வைகுண்ட ஏகாதசியன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு தரிசனக் கட்டணம் முழுமையாக ரத்து – அமைச்சர் பி.கே.சேகர் பாபு தகவல்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (திங்கட்கிழமை), வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, பெருநகர
Read More