முல்லைப் பெரியாறு, வைகை அணைகளை திறந்து விட கோரி 15 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து, மதுரை மாவட்டம், மேலூர் தொகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களுக்கு
Read More