முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோமநாத்
இஸ்ரோ தலைவர் சோமநாத் சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்திரயான் மாடல் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.
Read More