உத்தரகாண்ட் சுரங்க விபத்து – ஆஜர் இயந்திரம் மூலம் மீண்டும் துளையிடும் பணி தொடங்கியது
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது.
Read More