உலகக் கோப்பை கிரிக்கெட் – இங்கிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லியில் இங்கிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் 49.5
Read More