உலகக் கோப்பை கிரிக்கெட் – இன்று ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதல்
உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், லக்னோவில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 14-வது லீக்கில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா
Read More