கிரிக்கெட் ஒலிம்பிக்கில் நிரந்தர இடத்தை பிடிக்கும் – ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே பேட்டி
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை இணைத்து ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. கிரிக்கெட்டுடன், பேஸ்பால், லேக்க்ராஸ், ஸ்குவாஸ், பிளாக் ஃபுட்பால் ஆகிய விளையாட்டுகள்
Read More