கடற்கரையில் அமர்ந்திருந்த காதலிக்கு ஏற்பட்ட சோகம்! – காபாற்றாமல் ஓடிய காதலன்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அப்பிக்கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் பனிந்திரா. இவர் மச்சிலி பட்டணம் பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார்.
Read More