கொப்பரை கொள்முதலுக்கான கால அவகாசம் நீட்டிப்பு – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தகவல்
சட்டசபையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசும்போது கூறியதாவது:- தமிழ்நாட்டில் 4.58 லட்சம் எக்டர் பரப்பில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு சுமார் 3.34 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை உற்பத்தி
Read More