இயக்குநர் எச்.வினோத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் கமல்ஹாசன்
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எச்.வினோத் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து இவர் இயக்கிய
Read More