பார்முலா 1 கார் பந்தயம் – 13 வது சுற்றில் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் சாதனை
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 13-வது சுற்று பந்தயமான நெதர்லாந்து கிராண்ட்பிரி அங்குள்ள ஜான்ட்வூர்ட் ஓடுதளத்தில் நேற்று நடந்தது.
Read More