சமூக நீதிக்காக இறுதி மூச்சுவரை போராடியவர் இரட்டைமலை சீனிவாசன் – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த சமூக சீர்திருத்த செயற்பாட்டாளர் இரட்டைமலை சீனிவாசனின் நினைவுதினம்
Read More