மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு 3 நாட்கள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வருகை
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
Read More