அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய
Read More