தக்காளி விற்று 45 நாட்களில் ரூ.4 கோடி சம்பாதித்த ஆந்திர விவசாயி
எளிய காய்கறியான தக்காளி தான் இன்று இல்லத்தரசிகளுக்கு ‘கிலி’யை ஏற்படுத்துகிறது. அரைச்சதம், சதம், ஒன்றரைச் சதம் என்று ‘இரட்டைச் சதத்தை’ நோக்கி ‘நாட் அவுட்’டாக முன்னேறிக்கொண்டிருக்கும் தக்காளி
Read More