மிக விரைவில் அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
கொரோனா காலத்தில் முடங்கி இருந்த மாணவ-மாணவிகளை மேம்படுத்தும் விதமாக “ராக்கெட் சயின்ஸ்” என்ற பெயரில் ஆன்லைன் பயிற்சி திட்டம், 2022-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி தொடங்கப்பட்டது.
Read More