இந்தியா, வங்காளதேசம் மகளிர் அணி இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்றது.
Read More