மத்திய பாதுகாப்புப்படை துணையுடன் வெற்றி பெற நினைப்பது தவறு – மேற்கு வங்காள எம்.பி அபிஷேக் பானர்ஜி பேச்சு
மேற்கு வங்காள மாநிலத்தில் அடுத்த மாதம் 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கலின்போது வன்முறை ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். பா.ஜனதா
Read More