ஐஸ்லாந்த் நாட்டில் 1600 முறை ஏற்பட்ட நில அதிர்வுகள்! – வானிலை ஆய்வு மையம் தகவல்
ஐஸ்லாந்தில் தலைநகர ரெய்க்ஜாவிக்கை சுற்றியுள்ள பகுதியில் நேற்று 1,600 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் எரிமலை எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம்
Read More