’சந்திராயன் 3’ விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டின் கவுண்ட்டவுன் இன்று தொடங்கியது
‘சந்திரயான்-3’ விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டமும் நிறைவடைந்த
Read More