62 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை மற்றும் டெல்லியில் ஒரே நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது
டெல்லியிலும், மும்பையிலும் நேற்று ஒரே நாளில் பருவமழை தொடங்கியது. டெல்லியில், வழக்கமாக தொடங்கும் தேதிக்கு 2 நாட்கள் முன்பாகவும், மும்பையில் 2 வாரங்கள் தாமதமாகவும் தென்மேற்கு பருவமழை
Read More