அமெரிக்காவுக்கு விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து இன்று மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
வடகொரியா அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை நடத்தி வருகிறது. தென் கொரியாவுடனான மோதல் காரணமாகவும், அமெரிக்கா-தென்கொரியா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிராகவும்
Read More