கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சேதம்! – அதிகாரிகள் மீது குற்றம் சாட்டும் விவசாயிகள்
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் பரவலான மழையின் காரணமாக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளதால்,
Read More