ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 362 ரன்களுக்கு ஆல் அவுட்
வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங்
Read More