மே 20 ஆம் தேதி திமுகவின் உயர்நிலை செயல்திட்ட கூட்டம் – அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டம் வரும் 20ம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன்
Read More