புதிய பொலிவுடன் ஒடிடி தளத்தில் வெளியாகும் ரஜினிகாந்தின் ‘எந்திரன்’
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார்.
Read More