அதிமுக அங்கீகாரம் குறித்து தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை! – முடிவு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வருமா?
அ.தி.மு.க.வை நிர்வகிக்கும் அதிகாரத்தை பெறுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
Read More