கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை தொடங்குகிறது – பாதுகாப்பு பணியில் ஒன்றரை லட்சம் போலீசார்
224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு நாளை (புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ்
Read More